தேவாலயத்தின்
நிசப்தத்தில்
குழந்தையின்
அழுகையினைக் கேட்கும்பொழுது
முகம் சுளிப்பவர்களே...
ஏன் இருக்கக்கூடாது
அது கடவுளின் குரலாய்...!
- கி.சார்லஸ் (
தேவாலயத்தின்
நிசப்தத்தில்
குழந்தையின்
அழுகையினைக் கேட்கும்பொழுது
முகம் சுளிப்பவர்களே...
ஏன் இருக்கக்கூடாது
அது கடவுளின் குரலாய்...!
- கி.சார்லஸ் (