பழகியதன் எதிர்பார்ப்புகள்
பொய்க்கும் தருணம்
குறைபட்டுக் கொள்ளும்
குரங்கிற்கு
கொப்பசைத்து தாவாமல்
இருக்க முடிவதில்லை
பிறர் பொருட்டான
அசௌகரியங்களை
அறிய மறுப்பதனால்.
- ரவி அல்லது
பழகியதன் எதிர்பார்ப்புகள்
பொய்க்கும் தருணம்
குறைபட்டுக் கொள்ளும்
குரங்கிற்கு
கொப்பசைத்து தாவாமல்
இருக்க முடிவதில்லை
பிறர் பொருட்டான
அசௌகரியங்களை
அறிய மறுப்பதனால்.
- ரவி அல்லது
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.