கீற்றில் தேட...

வெறுக்க முடியாத ஒரு முகம்
வெறுக்க முடியாத ஒரு குரல்
வெறுக்க முடியாத ஒரு பெயர்
வெறுக்க முடியாத ஒரு பாட்டு
வெறுக்க முடியாத ஒரு பயணம்
வெறுக்க முடியாத ஒரு தொடுதல்
வெறுக்க முடியாத ஒரு சந்திப்பு
வெறுக்க முடியாத ஒரு கூடல்
வெறுக்க முடியாத ஒரு பிரிவு
வெறுக்க முடியாத ஒரு வலி
வெறுக்க முடியாத ஒரு நினைவு
வெறுக்க முடியாத ஒரு பரிசு
வெறுக்க முடியாத ஒரு முத்தம்
வெறுக்க முடியாத ஒரு தருணம்
வெறுமையாக்கப்பட்டது என்னுள்...!!!

- இசைமலர்