மலம் அள்ளும் தொழிலை
செய்யும் போதெல்லாம்
வலிக்காத மனம்
ஒரு நொடியில்
மரணக் குழியில்
விழுந்தெழுந்தது
மகன் என்னை
மலக்குழியில் பார்த்த கணம்!

- தேசாந்திரி

Pin It