கோரைப்பல் காட்டி சிரிக்கும்
காலத்தின் முன்
தன் ஒவ்வொரு இணுக்குகளிலும்
சர்க்கரை திரட்டி
குருத்து விடுகிறது
கரும்பு.
ஆதரவு கிடைக்குமென்று
பூப்பதில்லை
ஆவாரம் பூ.

- சதீஷ் குமரன்

Pin It