* அடர்ந்த வனத்தில்
பட்ட மரம் தேடி அலைகிறது
மரம்கொத்தி.

* நாற்சந்தியில் சிறுநீரில்
முகவரி எழுதி வைத்து
எல்லை கடக்கிறது தெருநாய்.

- தம்பிதுரை சேகர்

Pin It