மேய்ந்து திரும்பும்
மாடுகளின் மேலேறி
விடைபிரிய மனமின்றி
வீடு திரும்புகின்றது
அந்தி

- சதீஷ் குமரன்

Pin It