வழக்கமான சாலைதான்..
சாலையில் ஏதாவது
ஓர் இடத்தில்
நடக்கும் வழக்கமான
விபத்துதான்...
சுற்றி நின்று
வேடிக்கை பார்ப்பதும்
வழக்கமான ஒன்றுதான்....
அதையும் தாண்டி நவீன நீட்சியாக ,
இப்பொழுதெல்லாம்
அலைபேசியில்
புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்
பழக்கமும் வழக்கமாகி விடுமோ..!

- கவிஜி

Comments

3 comments

3
punitha velanganni
ம்.... அருமை தோழரே..!
punitha velanganni
ம்...அருமை தோழரே..!
Dhanaraj P
சட்டமும் காவலும் சமுதாய பாதுகாப்புக்காக
என்பதை அவர்கள் உணரும்வரை மனிதமும்
மனித நேயமும் நசிந்து போவதை நம்மால்
திருத்த முடியாது !

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.