nature 332

இந்த உலகின் வியப்பை
வாசித்துவிட அலைகிற நாடோடி நான்

நதியில் உதிரும் இலை என் சாயல்
காற்றின் திசையற்ற பிரவாகம் எமது
மலையுச்சிக்கு வந்தமரும் கழுகின்
கூடிருக்கும் அடர்க்காடெனது
நிலத்தின் ஆகிருதியை ஊடுருவி பாயும்
சிறு புல் விறைப்பு எம் உடல்
இந்த நாடோடியுடன் பின்னலைகிறது காலம்

- மௌனன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.