கீற்றில் தேட...

கந்துவட்டிக்கும்
வீட்டுவாடகைக்கும்
ஒவ்வொரு இரவிலும்
நழுவிய முந்தானையே
ஊதாரி கணவனையும்
வாழ வைக்கிறது.