இன்னும் முத்தங்களின்
உச்சிக்குப் போக வில்லை
உதடுகளைப் பற்றி
தெரிந்துகொண்டதும் நிகழலாம்
எல்லோரும் பத்திரப்படுத்தும்
அந்த முதல் முத்தம்.
கீற்றில் தேட...
முதல் முத்தம்
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்
இன்னும் முத்தங்களின்
உச்சிக்குப் போக வில்லை
உதடுகளைப் பற்றி
தெரிந்துகொண்டதும் நிகழலாம்
எல்லோரும் பத்திரப்படுத்தும்
அந்த முதல் முத்தம்.