american imperialism

எலும்புத்துண்டுகள்
எவ்வளவு வேண்டுமானாலும் கேள்
அள்ளி வீசுகிறேன்
ஏனைய வசதிகளும்
கூடுமானவரை செய்து தருகிறேன்
ஏவிய பணிகளை செய்து முடிப்பதே
நான் விரும்பும் உனது வாழ்க்கை
அதைவிடுத்து
என்னை நோக்கி குறைக்கவோ
என்மீது பாய்ந்து கடிக்கவோ எத்தனித்தால்
நீயே இல்லாமல் போவாய்
ஏனெனில்
நான் அமெரிக்கா
நீ எனக்கு கீழ்ப்படிந்த நா(டு)ய்!

- ப்ரணா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
ப்ரணா
எனது இக்கவிதையை படிப்போருக்கும், கருத்துக்களை பதிவு செய்வோருக்கும் நன்றி!

- ப்ரணா

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.