buddhaசிரித்தபடி இருக்கும்
லாஃபிங்க் புத்தனின் மோன நிலை
வாய்க்கா பொழுதொன்றில்
சிவப்பு நிறப் பென்சிலின் கூர்முனை
கரையும் மட்டும் வரைந்து பார்த்த புன்னகையில்
போதிமரம் வேர்பிடித்திருந்தது
புத்தனின் வாசத்தோடு...!

- ரேவா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)