எங்கே எப்போது எதனால் முடியும் என
தெரியாத ஒரு சாலையில்
கைகோர்த்து நடந்துகொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளோடு...
கேலி சிரிப்பும் பார்வையுமாய்
நம்மை எதிர்ப்படுவோரும் நிகர் செல்வோரும்
கடக்க...
என்னைப் பார்த்து முறைக்கிறாய்...
உன் காதில் லேசாய் சொன்னென்
“இவர்கள் யாவரும் மாயை
நீ மட்டும் தான் என் நிஜம்”
- த.விவேக் (