கீற்றில் தேட...

வீசிவிட்டு போவோர்க்கும் தெரியாது
தொட்டிக்குள் கொட்டாமல் போவோருக்கும் தெரியாது
மூக்கைப் போற்றி கடந்து போகும் மனிதருக்கும் தெரியாது
அங்கு குப்பை அள்ளுவது என் அம்மா என்று!