கொழிஞ்சிச் செடியின்
கரு நீலப்பூக்களை
மிதித்துவிடாமல்
கவனமாய் நடக்கத்தெரிந்த
எனக்கு,
நெருஞ்சி முள் தைக்காமல்
நடக்கத்தெரியவில்லை...
- தனி (
கொழிஞ்சிச் செடியின்
கரு நீலப்பூக்களை
மிதித்துவிடாமல்
கவனமாய் நடக்கத்தெரிந்த
எனக்கு,
நெருஞ்சி முள் தைக்காமல்
நடக்கத்தெரியவில்லை...
- தனி (