கீற்றில் தேட...

வேலியில்
பூத்த மலர்களை
வழிப்போக்கன் கொய்வது
வன்முறை எனில்,
தன் நிலத்தில்
நீளம் அகலம் நீவி
வளமான மண் பரப்பி
நீர் பாய்ச்சி
வளர்த்த பூந்தளிரை,
தோளுயர உயர்ந்துவிட்டதென‌
வெட்டித் தள்ளுதலை
என்னவென்பது?

- பிரதீபா புதுச்சேரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)