வானத்தை வழிப்பாதையாக்க
முற்படுகிறது சிறகு...
சிறகின் மெல்லிய சிறைக்குள்
சிக்கிக்கொள்கிறது வானம்...
எதை எது மேற்கொண்டாலும்
வானத்திற்குள்தான்
அடங்கியிருக்க வேண்டியிருக்கிறது சிறகு...
இதுவே
நிதர்சனமும்
வாழ்வின் நியதியும்...
- தனி (