மங்கிய ஓர்
மாலையில்
மெளனங்களைக்
கலைத்துக்கொண்டிருந்தது
காற்று...
முன்பொருநாள்,
உன் மெளனத்தையும்...
என் மெளனத்தையும்...
பின்பொருநாள்,
நம் மெளனத்தையும்
கலைத்த அதே காற்று...
- தனி (
- தனி (
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.