கால வெள்ளத்தின்
கடும் சுழலில் சிக்கி
அடித்து செல்லப்படும் போதிலும்
மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும்
ஒவ்வோர் கணமும்
கரையேற எத்தனிக்கும் என் ஜீவன்
- ஸ்ரீசரவணகுமார் (
கால வெள்ளத்தின்
கடும் சுழலில் சிக்கி
அடித்து செல்லப்படும் போதிலும்
மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும்
ஒவ்வோர் கணமும்
கரையேற எத்தனிக்கும் என் ஜீவன்
- ஸ்ரீசரவணகுமார் (