ஜுவாலைகள் ஒன்றோடு
ஒன்றாய்...
மிதமிஞ்சிய வேகத்தில்
தத்தளித்து தளும்புகிறது உலை...
தணிக்க தெரிந்தும்
அனைக்க மறுக்கிறது
கொதிக்கும் அவள் மனது....!
- த.கல்பனா (
ஜுவாலைகள் ஒன்றோடு
ஒன்றாய்...
மிதமிஞ்சிய வேகத்தில்
தத்தளித்து தளும்புகிறது உலை...
தணிக்க தெரிந்தும்
அனைக்க மறுக்கிறது
கொதிக்கும் அவள் மனது....!
- த.கல்பனா (