எறும்பாக ஊர்ந்து
சிறு சிறு தானியங்களென
சொல்லைக் கடத்தி
புற்று நிறைத்தேன்
வழிந்த வார்த்தைகள்
அவளின் கன்னக்குழியமர்ந்தது
முத்தங்களாக..
கீற்றில் தேட...
புன்னகை - ஜனவரி 2012
நிறைவு
- விவரங்கள்
- ந.பெரியசாமி
- பிரிவு: புன்னகை - ஜனவரி 2012
எறும்பாக ஊர்ந்து
சிறு சிறு தானியங்களென
சொல்லைக் கடத்தி
புற்று நிறைத்தேன்
வழிந்த வார்த்தைகள்
அவளின் கன்னக்குழியமர்ந்தது
முத்தங்களாக..