என் பகுத்தறிவு குறித்து
உங்களுக்கு
சந்தேகம் வேண்டாம்-
மரபு ரத்தம் தொடர்வதில்
பயமாகத்தானிருக்கிறது-
புறப்படும்போது
பூனை குறுக்கே போகையில்

- சரஸ்வதி மகன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.