எழுத்தாளர் சு. சமுத்திரம் நினைவு விளிம்பு நிலை மக்கள் இலக்கியப் பரிசு: யார் இந்த பஞ்சமர் - ஒரு தொலைந்த உலகு - கே. கங்காதரன் - வெளியீடு: கலைவாணி பதிப்பகம்

பெருமாயி - குப்பண்ணன் நினைவவு நாவல் - இலக்கியப் பரிசு: அறுபடும் விலங்கு - கரன் கார்க்கி - வெளியீடு: முரண்களரி படைப்புலகம்

தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு - தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூல் - தமிழிசையும் இசைத்தமிழும் : முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், வெளியீடு: காவ்யா பதிப்பகம்

புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை - இலக்கியப் பரிசு பிறிதொரு மரணம்-: உதயசங்கர் வெளியீடு: வம்சி புக்ஸ்

அகிலா - சேதுராமன் நினைவு குழந்தை - இலக்கியப் பரிசு: அமேசான் காடுகளும் சகாரா பாலைவனமும், பெ.கருணாகரன் வெளியீடு: குன்றம் பதிப்பகம்

செல்வன் கார்க்கி நினைவு கவிதை - இலக்கியப் பரிசு:

குளம் பொலி ஞானங்கள் --\ பெ.கருணாகரன், வெளியீடு: குன்றம் பதிப்பகம்

வ.சுப. மாணிக்கனார் நினைவு மொழி பெயர்ப்பு - பரிசு அமீனா மூல நூலாசிரியர் முகம்மது உமர் (நைஜீரியா) - தருமி, வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

Pin It