என் மொழியின் வழியே.
தொட முயல்கிறேன் காற்றை..
.
ஈர மேனி தொட்ட.
கரங்களில் முகம்.
புதைகிறாள் தாய்..
.
வியந்து.... வியந்து நினைவூட்டும்.
மனப்பரப்பில்.
‘அ என்றால் அம்மா.
ஆ எனில் ஆடு...’.
.
செல்பேசியின் சிணுங்கல்.
தொலைக்காட்சியின் முணங்கல்.
வானொலியின் வாய்ப்பந்தல்.
.
சொற்களின் பாவத்தில்.
மௌனமாகும் மொழிகளினூடே....
கழுவேற்றப்படும் நம் குழந்தமை..
கீற்றில் தேட...
இளைஞர் முழக்கம் - செப்டம்பர் 2011
மரப்பாச்சிகளின் தனிமை
- விவரங்கள்
- அ.இலட்சுமிகாந்தன்
- பிரிவு: இளைஞர் முழக்கம் - செப்டம்பர் 2011