கீற்று இணையதளம் ஜூலை 2005 முதல் செப்டம்பர் 2010 வரை shared server-ல் இயங்கி வந்தது. அதாவது ஒரே server-ல் கீற்று போன்ற பல இணையதளங்களுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கும். இந்த வகையில் server-க்கு நாம் கட்ட வேண்டிய தொகை குறைவாக (ஆண்டுக்கு ரூ.3500) இருக்கும்.
தற்போது கீற்றின் பயன்பாட்டு அளவு, வரம்பைத் தாண்டி இருப்பதால் dedicated server-க்கு மாறியுள்ளோம். Dedicated server என்றால் ஆண்டுக்கு 1,14,000 ரூபாய் கட்டவேண்டும்.
கீற்றில் இணையும் சிற்றிதழ்களின் எண்ணிக்கையும், கீற்றிற்கு வரும் படைப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. எனவே முழுநேர ஊழியர் இல்லாமல், இவற்றை எல்லாம் வலையேற்றுவது மிகவும் சிரமமான செயலாக இருக்கிறது. முழுநேர ஊழியர் என்றால், குறைந்தது மாதம் ரூபாய் 6000 சம்பளம் தர வேண்டும். இதர செலவினங்களையும் கணக்கிட்டால் குறைந்தது ஆண்டுக்கு 2 இலட்ச ரூபாய் வேண்டும்.
எனவே கீற்று தொடர்ந்து வெளிவருவது வாசகர்கள் கையில்தான் உள்ளது. கீற்று வெளிவருவது அவசியம் என்று கருதும் வாசகர்கள் நிதியுதவி அளிக்குமாறு வேண்டுகிறோம்.
நன்கொடை செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:
ICICI வங்கிக் கணக்கு எண்: 603801511669
IFSC code - ICIC0001393
Account holder name: Ramesh.R
Branch - Tambaram West, Chennai.
நன்கொடை அனுப்பியபின் தங்களது பெயர், அனுப்பிய தொகை குறித்து
கீற்று இணையதளத்திற்கு விளம்பரங்கள் பெற்றுத் தர முடியுமானால், அதுவும் எங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும்.
என்றும் அன்புடன்
கீற்று நந்தன்.