1. யாருடைய 12 நேர்காணல்கள் ‘சால்’எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன?

2. ‘பாழ்நகரத்தின் பொழுது’ - ஈழ கவிதை நூலின் ஆசிரியர்?

3. பிரமிள் மொழிபெயர்த்த கதை - கட்டுரைத் தொகுதி வெளிவந்துள்ளது - தலைப்பு?

4. க்ரியா வெளியிட்டுள்ள மழைமரம் கவிதை நூலின் ஆசிரியர்?

5. ‘மரம்’ நாவலின் ஆசிரியர் யார்?

6. ‘துரத்தப்படும் மனிதர்கள்’ நூலின் ஆசிரியர்?

7. ‘பிறந்தியாள்’ - ஈழ நூல் யாருடையது?

8. ‘குவியம்’ நாவலின் ஆசிரியர்?

9. தேசியம் பற்றிய மார்க்சிய கோட்பாடு எனும் ஹொரேஸ் பி. டேவிஸ் நூலைத் தமிழாக்கம் செய்தது யார்?

10. ‘அருணகிரி நாதர்முதல் வள்ளலார்வரை’ - நூல் யாருடையது?விடைகள்

1. நாடகமேதை பிரான்சிஸ் ஜெயபதி 2. தீபச்செல்வன்

3. விடுதலையும் கலாச்சாரமும் 4. ரவிக்குமார்

5. ஜி. முருகன் 6. ம. இராதாகிருஷ்ணன்

7. பானுபாரதி 8. ஜெயந்திசங்கர்

9. மு. வசந்தகுமார் 10. ச. செந்தில்நாதன்

Pin It