மலை உச்சிக்குப் போக போக குளிர்வதற்கு காரணம் கடலின் மட்டத்திலிருந்து மேலே போகப் போக உஷ்ணம் குறைந்துவிடுவது காரணமாகும். உஷ்ணம் குறைவதற்குக் காரணம் ஆக்ஸிஜன் குறைந்து கார்பன் டை ஆக்ஸைடு அதிகரிப்பதே ஆகும். இதன் காரணமாக மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இதனால் தான் சிகரம் ஏறுபவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்கின்றனர்.
கீற்றில் தேட...
மலைகளில் குளிரக் காரணம்...?
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: அறிவியல் துணுக்குகள்