உலகில் 500 வகையான குரங்கினங்கள் இருக்கின்றன. இவற்றில் மிகவும் பெரிய குரங்கு கொரில்லா. உலகத்திலேயே மிகவும் சிறிய குரங்கு எது தெரியுமா? பிரேசிலில் உள்ள ‘பிக்மி மர்மோசெட்’(Pigmy Marmoset) என்ற குரங்குதான். இதை ஒருவர் தன் கைப்பிடிக்குள் அடக்கிக்கொண்டுவிடலாம். இதன் எடை அரை பவுண்டுக்கும் குறைவு! வாலின் நீளம் 1 அடி. இந்த வகைக் குரங்குகள் தென் அமெரிக்க நகர்களில் விற்பனையாகின்றன.

(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியான படைப்பு)

Pin It