சிப்பியின் ஒடுகள் இணையும் துவாரத்தின் வழியாக ஏதாவது ஒரு சிறிய மணல்துகள் உள்ளே போய், அது நத்தையின் மேல் தோல்மீது படியும். அதனால் ஏற்படும் உறுத்தலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள நத்தை மணல் துகள்களைச் சுற்றி, பசை மாதிரியான பொருளைச் சுரந்து மூடிவிடும். இந்தப் பசை கொஞ்ச நாட்களில் இறுகி, கெட்டியான முத்தாக மாறிவிடும். சிப்பியின் வயிற்றுக்குள் முத்து இருக்கும்  நாட்களைப் பொறுத்து, அதன் மதிப்பும் அதிகரிக்கிறது.

Pin It