முதல் மிஸ் வேர்ல்டு : கெர்ஸ்டின் கிகி ஹாக்கோன்சன், சுவீடன் (1951)

முதல் மிஸ் யூனிவர்ஸ் : அர்மி குசேலா, பின்லாந்து (1952)

முதல் ஆசிய மிஸ் யூனிவர்ஸ் : புரூக் மகாலானி லீ, அமெரிக்கா, தாய்வான் பூர்வீகம் (1997)

அமெரிக்க தபால் தலையில் இடம் பெற்ற முதல் பெண்மணி : மகாராணி இஸபெல்லா, ஸ்பெயின் (1893)

அமெரிக்காவில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி : எலிசபெத் பிளாக் வெல் (1849)

செயற்கை இதயம் பொருத்திக் கொண்ட முதல் பெண்மணி : மேரி லுண்ட் (1986)

உலக சுகாதார அமைப்பின் உலக சுகாதார அசெம்ப்ளி தலைவரான முதல் பெண்மணி : ராஜ்குமாரி அம்ரித் கெளர், இந்தியா (1950)

முதல் கறுப்பின பெண் நீதிபதி : ஜேன் மடில்டா போலின், நியூயார்க் நகரம் (1939)

சர்வதேச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைவர் : ரோஸலின் ஹிக்கின்ஸ், பிரிட்டன் (சர்வதேச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும் இவரே) (2006, பிப்ரவரி 6)

அமெரிக்காவின் முதல் பெண் வழக்கறிஞர் : அராபெல்லா மான்ஸ் ஃபீல்டு (1869)

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி : சான்ட்ரா டே ஒ’கோன்னர் (1981)

அமெரிக்காவின் முதல் பெண் அட்டர்னி ஜெனரல் : ஜானெட் ரெனோ (1993)

சொந்தமாக தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கிய முதல் கறுப்பினப் பெண்மணி : ஒப்ரா வின்ஃப்ரே, பில்லினியரான முதல் கறுப்பினப் பெண்மணியும் இவரே (1986)

ஒரு செய்தித்தாளின் முதல் பெண் எடிட்டர் : ஆன் ஃபிராங்ளின், தி நியூபோர்ட் மெர்க்குரி (1762)

அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் தூதர் : பாட்ரிக்கா ஆர் ஹாரிஸ், லக்சம் பார்க் (1965)

வரலாற்றில் பதிவான உலகின் முதல் புகழ் பெற்ற பெண்மணி : ஹாட்ஷேப்கட் (கி.மு. 1479)

அமெரிக்க காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி : ஜானெட் ரான்கிங், மோன்டானா (1916)

உலகின் முதல் பெண் பிரதமர் : சிரிமாவோ பண்டார நாயகே, இலங்கை (1960)

உலகின் முதல் பெண் அதிபர் : இஸபெல் பெரோன், அர்ஜென்டினா (1974)

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் பெண் தலைவர் : விக்டிஸ் ஃபின் போகாடோட்டிர், அதிபர், ஐஸ்லாந்து (1980)

இஸ்ரேல் நாட்டின் முதல் பெண் பிரதமர் : கோல்டா மேயர் (1964)

பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் பிரதமர் : கொரோஸான் அகினோ (1986)

கனடாவின் முதல் பெண் பிரதமர் : கிம் காம் பொல் (1993)

ஜெர்மனியின் முதல் பெண் சான்சிலர் : டாக்டர் ஏஞ்சலா மெர்கல் (2005)

பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் : மார்க் ரெட் தாட்சர் (1979)

சிலி நாட்டின் முதல் பெண் அதிபர் : மிச்செல் பாச்லெட் (2006)

ஒரு நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி : எல்லன் ஜான்சன் சர்லீஃப் லைபீரிய அதிபர் (2005)

அமெரிக்காவின் முதல் பெண் அயலுறவுச் செயலர் : மாடலின் ஆல்பிரைட் (1996)

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகரான முதல் பெண்மணி : கோண்டலீஸா ரைஸ் (2001)

பக்கிங்காம் அரண்மனையில் குடிபுகுந்த முதல் ஆங்கில அரசு வாரிசு : விக்டோரியா மகாராணி (1837)

அமெரிக்காவின் முதல் ‘முதல் பெண்மணி’ : மார்த்தா வாஷிங்டன்

பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய உலகின் முதல் நாடு : நியூசிலாந்து (1893)

துருக்கியின் முதல் பெண் பிரதமர் : தான்சு சில்லர் (1993)

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண்மணி : சார்லோட்டே கூப்பர், பிரிட்டன், ஒற்றையர் டென்னிஸ்

உலகின் முதல் பெண் ஒலிம்பிக் மாரத்தான் சாம்பியன் : ஜோன் பெனோயிட், லாஸ் ஏஞ்சல்ஸ் (1984)

விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் கறுப்பினப் பெண்மணி : அல்தியா கிப்ஸன் (1957)

கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் பெண்மணி : மெளரீன் காதரின் (1953)

ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த முதல் பெண்மணி : கெர்ட்ரூட் எடர்லே, 14 மணி 39 நிமிடங்கள் (1926, ஆகஸ்ட் 3)

வடமுனை சென்றடைந்த முதல் பெண்மணி : ஆன் பான்ரோஃப்ட், அமெரிக்கா (1986)

நூறு நாட்களில் தனியாக உலகைப் படகு மூலம் சுற்றி வந்த முதல் பெண்மணி : எர்லென் மக் ஆர்தர், ஆங்கில கடற்பயணி (2001)

தனியாக உலகைப் பற்நது சுற்றிய முதல் பெண் மணி : ஜெர்ரி ஃபிட்ரிட்ஸ் மோக், 29 நாட்கள் (1864)

ஆக்சிஜன் இன்றி எவரெஸ்டில் ஏறிய முதல் பெண்மணி : லிடியா பிராடே, நியூசிலாந்து (1988)

ஆங்கிலக்கால்வாயை நீந்திக் கடந்த முதல் ஆசியப் பெண்மணி : ஆரதி சாஹா. இந்தியா (1959)

எவரெஸ்டை அடைந்த உலகின் முதல் பெண்மணி : ஜீங்கோ தாபேய், ஜப்பான் (1975 மே, 16)

விண்வெளி சென்ற உலகின் முதல் பெண்மணி : வாலென்டினா தெரஷ்கோவா, ருஷ்யா (1963)

விண்வெளி சென்ற முதல் கறுப்பினப் பெண்மணி : மா கரோல் ஜெமிசன். என்டவர் (1992)

விண்வெளியில் நடந்த உலகின் முதல் பெண்மணி : காத்ரின் டி. சுல்லிவன், சாலஞ்சர் பயணம் (1984)

உலகின் முதல் விண்வெளி பெண் சுற்றுலாப் பயணி : அனுஷ் அன்சாரி, இரான் (2006)

சூப்பர்சானிக் கான்கார்ட் விமானத்தின் முதல் பெண் பைலட் : பார்பரா ஹார்மர், பிரிட்டீஷ் ஏர்வேஸ் (1993, மார்ச் 25)

உலகின் முதல் பெண் ஏர்பஸ் பைலட் : துர்பா பானர்ஜி, இந்தியா (1987)

உலகின் முதல் ஹெலிகாப்டர் பெண் பைலட் : ஹன்னா ரெயிட்ஷ், ஜெர்மனி (1938)

பிரிட்டனின் முதல் பெண் உள்துறை செயலர் : ஜாக்வி ஸ்மித் (2007 ஜூன்)

ஐரோப்பாவில் மருத்துவராகத் தேர்வு பெற்ற முதல் பெண்மணி : டாக்டர் மரியா மான்டசேரி, இத்தாலி (1896)

ஆசியாவின் முதல் பெண் இரயில் எஞ்சின் ஒட்டுனர் : சுரேகா யாதவ், இந்திய இரயில்வே (1992)
Pin It