தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2
பால் - 2 மேஜைக் கரண்டி
கண்டென்ஸ்டுமில்க் - 2 மேஜைக் கரண்டி
நெய் - 1/2 கோப்பை
ஏலக்காய் - 4
உலர்ந்த திராட்சை - 5
சர்க்கரை - 1 1/2 கோப்பை
வறுத்த முந்திரி - 10
செய்முறை:
1. பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ள வேண்டும்.
2. துருவிய பீட்ரூட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
3. அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த பீட்ரூட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விட வேண்டும். வேகும் போது நன்கு கிளறி விட வேண்டும்.
4. நன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சாதியும் சாதி ஆணவக் கொலைகளும்
- ‘நீட்’ நுழைவும் - தமிழ்நாட்டு மாணவர் வெளியேற்றமும்
- காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையும், தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானமும்
- விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மக்கள் தீர்ப்பாயத்தில் முழங்கிய சிங்களர்! - 3
- சாதி எனும் சதியில் சிக்கிய திருநங்கைகள்
- சாம்ராஜ்ஜியங்களின் சரிவும் கடைசி மன்னர்களும் - தந்தைக்குத் திதி கொடுத்த ஈசன்
- மறுஜென்மன்
- நத்தை மனிதர்கள்!
- சூழ்ச்சி வெளிப்பட்டது
- பொய்த்திரை விரிக்கும் மெய்வலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: இனிப்பு