தேவையான பொருட்கள்: வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணெய் விடாமல் அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த எள்ளை அம்மியில் இடித்து பிறகு அதனுடன் சர்க்கரைச் சேர்த்து இடித்து, கடைசியாக ஏலப்பொடி சேர்த்து சிறிது நேரம் இடிக்க வேண்டும். இடித்து வைத்துள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக நன்கு அழுத்தி உருட்டிக் கொள்ள வேண்டும்.
வெள்ளைஎள் - 4 கப்
நாட்டுச் சர்க்கரை - 3 கப்
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
கீற்றில் தேட...
எள்ளுருண்டை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: இனிப்பு