தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
பூண்டு - அரை கப்
மிளகு 1 1/2 ஸ்பூண்
தண்ணீர் - 2 கப்
எண்ணெய் - 1/2 ஸ்பூண்
செய்முறை:
கொத்தமல்லி, பூண்டு, மிளகு எல்லாவற்றையும் மைய அரைக்கவும். எண்ணெய் காய வைத்து பூண்டு தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பரிமாறும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- திமுக எதிர்ப்பே சீமானின் அரசியல்!
- அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.டெக். வகுப்புகளை மூடுவதா?
- ஜாதி - நிறவெறி - பெண் பாகுபாடுகளால் ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பு
- தா. பாண்டியன் மறைவு உலகத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும்
- பூணூல் கொசு! முண்டாசு மூட்டைப் பூச்சி!
- திருவிடைமருதூர் கோவிலில்...
- கரூரில் ஜாதி வெறிப் படுகொலை: கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்
- ஆழங்கால் பட்டவன்
- சுயமரியாதை மகாநாடு முடிவு
- “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! உட்கட்சித் தோழர்களே பிளவுபடுங்கள்!”
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சூப்
கொத்தமல்லி சூப்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.