முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ள வேண்டும். நண்டு கறியில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து பிறகு அதில் சோளம், சோள மாவு, உப்பு மற்றும் மிளகு சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.
தேவையான பொருட்கள்:
தேவையானப் பொருட்கள் பெரிய நண்டு - 2
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோள மாவு - ஒரு தேக்கரண்டி
சோளம் - ஒரு டின்
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொதித்த பிறகு முட்டையின் மஞ்சள் கருவை அடித்து ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கலக்க வேண்டும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்து சிறிது நேரம் கலக்கி அடுப்பில் இருந்து இறக்கி பரிமாற வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆட்சியை விமர்சித்தால் தேச விரோதிகளா?
- வந்து விட்டார் செந்தமிழ் காவலர்
- பொய் வழக்குகளைத் தயாரிக்கும் புலனாய்வு அமைப்பு
- ‘ஊபா’ சட்டத்தை இரத்து செய்: சென்னையில் ஆர்ப்பாட்டம்
- சிவா - விஷ்ணு - போலீஸ்!
- கம்பளி பூச்சி
- மறுபடியும் பார்ப்பனர் மகாநாடு
- நடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் - கேஸ் விலை உயர்வு
- தேசாபிமானமும் தேசியமும்
- பெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சூப்
நண்டு மிளகு சூப்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.