தேவையான பொருட்கள்: புளியை சிறிது வென்னீரில் ஊற வைக்கவும். பிறகு மற்ற பொருட்களைச் சேர்த்து மையாக அரைக்காமல் ஒன்று பாதியாக அரைப்பது போல அரைக்க வேண்டும்.
தேங்காய்த் துருவல் - ஒரு கை
கொத்தமல்லித் தழை - 2 கை
சிறிய பூண்டுப்பற்கள் - 5
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 7
நறுக்கிய இஞ்சி - கால் ஸ்பூன்
புளி - நெல்லியளவு
கறிவேப்பிலை - 15இலைகள்
செய்முறை:
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்