(ஆபரேஷன் தியேட்டரில்)
"என்னங்க நர்ஸ் இது? ஆபரேஷன் தியேட்டர் சுவர் பூராவும் ‘குடல் ஆபரேஷன்’ன்னு ஸ்டிக்கரா ஒட்டி வச்சிருக்கீங்க?"

"எங்க டாக்டர் கொஞ்சம் ஞாபக மறதிக்காரர். மறந்துபோய் உங்க கழுத்துல கத்திய வச்சுடக்கூடாது பாருங்க!"

-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.