வக்கீல்: உங்க கேஸ் முடிஞ்சிருச்சி...
மனுதாரர்: என்ன பீஸ் சார்?
வக்கீல்: மொத மாசம் 40,000 ரூபாய் தரணும். அதுக்கப்புறம் மாசம் 4000 ரூபாய் வீதம் 36 மாசம் தரணும்.
மனுதாரர்: என்ன சார், நான் ஏதோ கார் வாங்குறதுக்கு லோன் கட்டற மாதிரியே சொல்றீங்களே..!
வக்கீல்: கரெக்ட்டா சொன்னீங்க... கார் வாங்குறது நீங்க இல்லை, நான்தான்.
கீற்றில் தேட...
பொது
வக்கீல் பீஸ்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பொது