சர்தார்ஜி ஒரு முறை அவருடைய சீன நண்பரைப் பார்த்து நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றார். சீன நண்பர் சர்தார்ஜியிடம் “சிங் சங் சும் சாம் சிங்” என்று சொல்லி இறந்துவிட்டார். சர்தார்ஜிக்கு சீன மொழி தெரியாது என்பதால், சீன நண்பர் சொன்ன இரகசியத்தின் அர்த்தத்தை தெரிந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார். நண்பர் சொன்ன இரகசியத்தின் அர்த்தம் தெரிந்தவுடன் சர்தார்ஜி அதிர்ச்சி அடைந்தார். அதன் அர்த்தம் இது தான்.
“டேய் சனியனே, ஆக்ஸிஜன் குழாயிலிருந்து உன் காலை எடு”
கீற்றில் தேட...
சர்தார்ஜி
சர்தார்ஜியும் சீன நண்பரும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சர்தார்ஜி