ஆசிரியர்: தம்பி, இந்த பரீட்சையில நீ 90% மார்க் எடுக்கனும்.

மாணவன்: இல்ல சார், நான் 100% மார்க் வாங்குவேன்

ஆசிரியர்: ஜோக் அடிக்காதே.....

மாணவன்: கொய்யால.................... யாருடா மொதல்ல ஜோக் அடிச்சது

Pin It