ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது?


மாணவன் : தெரியாது சார்


ஆசிரியர் : பெஞ்சின் மேல் ஏறி நில்லுடா!!


மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்?

Pin It