மனைவி: டாக்டர்! என் கணவருக்கு தூக்கத்துலே பேசற வியாதி இருக்கு! என்ன பண்ணா சரியாகும்?

டாக்ட‌ர்: அவ‌ர் முழிச்சிக்கிட்டு இருக்கும்போது பேச‌ வாய்ப்பு கொடுங்க‌... ச‌ரியாயிரும்

ம‌னைவி: !!!

Pin It