கவிதாயினி ரத்திகாவின் "தேய்பிறையின் முதல் நாளிலிருந்து....."
கவிதை நூல் வெளியீட்டு விழா

இடம்: திருச்சிராப்பள்ளி - ஹோட்டல் பெமினா - காவேரி ஹால்.

நாள்: 05.07.2008 சனி மாலை 05.00 மணி

தலைமை: கவிஞர் நந்தலாலா
முன்னிலை: திரு. ஏ. கலியமூர்த்தி
(காவல்துறை கண்காணிப்பாளர், திருச்சி மாவட்டம்)

வரவேற்புரை: செல்வி கிருத்திகா.

நூல் வெளியிடுபவர்: திருச்சி என். சிவா எம்.ஏ.பி.எல்.
(பாராளுமன்ற உறுப்பினர்)

நூல் பெறுபவர்: கொடைப்பேரரசு டாக்டர் வீ. கே. என்., பி.இ.,
(இணைவேந்தர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்)

சிறப்பு விருந்தினர்கள்:

எழுத்தாளர் பிரபஞ்சன்
பத்திரிகையாளர் ஞாநி
கவிஞர் மனுஷ்ய புத்திரன்
(ஆசிரியர், 'உயிர்மை')

ஏற்புரை : கவிதாயினி ரத்திகா

நிகழ்ச்சித் தொகுப்பு: கவிஞர் ஆங்கரை பைரவி.
-----------------------------------------------
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

சரசுவதி பஞ்சு
தலைவர்
திருச்சி மாவட்டக் கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சிராப்பள்ளி - 620021.

Pin It