நாள் : 15.06.2007 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி
இடம் : இந்திய தூதரக விழா அரங்கு

விழாவை சிறப்பிப்போர்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற புதுக்கவிதையின் தாத்தா

மு.மேத்தா

முனைவர்- கவிஞர்

சேது குமணன்

எழுத்தாளர், இன உணர்வாளர்

சு. குமணராசன்

மற்றும்

தமிழ் உறவுகள்

அனைத்து தமிழ் உறவுகளையும் அன்புடன் அழைக்கிறோம்

துவக்கு இலக்கிய அமைப்பு

Pin It