புனைவு வடிவங்களின் பின்புலம் பற்றிப் பேசுதல் - 24.02.2017 ( வெள்ளிக்கிழமை)

இடம் : கிண்ணியா பொது நூலக மண்டபம்.
நேரம் : பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பம்

♦ முன்னிலையும் தலைமையும் - றியாஸ் குரானா

01. சிவகுமார் கவிதைகள் (மலேசியா )
♦ உரையும் கருத்தாடலும் ஜிஃப்ரி ஹாஸன் ( எழுத்தாளர், விமர்சகர் )

02 றியாஸ் குரானா கவிதைகள்
♦ உரையும் கருத்தாடலும் ( இளம் எழுத்தாளர், கவிஞர் சாஜித் )

03 ஜமீல் கவிதைகள்
♦ உரையும் கருத்தாடலும் அம்ரிதா ஏயெம் ( எழுத்தாளர்,விமர்சகர் )

04 தேன்மொழி தாஸ் கவிதைகள்.
♦உரையும் கருத்தாடலும் ஏ.நஸ்புள்ளாஹ்

தாக சாந்தி

05 கவிதா லட்சுமி கவிதைகள் ( நோர்வே )
♦ உரையும் கருத்தாடலும் ஏ.எம் ஷகி ( கவிதாயினி )

06 ரிஸான் ஸரீப் கவிதைகள்
♦ உரையும் கருத்தாடலும் லலிதா கோபன் ( எழுத்தாளர்,விமர்சகர் )

07 ரஹ்மத் ராஜகுமாரன் கவிதைகள், ஏ.கே.முஜாரத் கவிதைகள்
♦கருத்தும் உரையாடலும் குரல் நியாஸ் ( விமர்சகர் )

08 அனார் கவிதைகள் (பெருக் கடல் போடுகிறேன்)
♦ உரையும் கருத்தாடலும் இமாம் அத்னான் ( இளம் புனைவெழுத்தாளர், விமர்சகர் )

நிகழ்ச்சி நெறியாள்கை : ஏ.நஸ்புள்ளாஹ்

கள உதவி : ஏ.கே.முஜாரத்

♦ அதீதிகள் : கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வாளர்கள்.

# ஏற்பாடு: எறும்புகள் பதிப்பகம், றியாஸ் குரானா வாசகர் வட்டம்

Pin It