பேராசிரியர் க.பஞ்சாங்கம் பிரான்சு திருக்குறள் கலைக்கூடத்தின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள அழைப்பின் பேரில் 10-04-2014 அன்று பாரீஸ் செல்ல இருக்கிறார்.விழாவினைத் தொடர்ந்து பிரான்ஸில் வாழும் தமிழ் எழுத்தாளர் நாகரத்தினம் கிருக்ஷ்ணாவின் விருந்தினராக 22-04-2014 வரை பிரான்ஸில் இருப்பார்.
தொடர்பு முகவரி
In France;M.Annamalai baskar/ Cell.+33(0)1.34.28.37.86
Nagarathinam krishtna;+33388287772.