
காலம்: 2013 ஏப்ரல் 28 ஆம் திகதி, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மாலை 4.30 மணி
தலைமை: திரு. வி. கருணைநாதன்
சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியான தியத்தலாவ ரிஸ்னாவின் `வைகறை'
உறைஞர் - திக்வல்லை கமால்
சுமதி குகதாசனின் `தளிர்களின் சுமை'களை முன்னிறுத்தி நடைமுறை வாழ்வியலில் இடதுசாரிக் கருத்தியல் பிரயோகம்
உறைஞர் - லெனின் மதிவானம்
தகவல்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
ஏற்பாடு: முற்போக்குக் கலை இலக்கிய மன்றம்