கீற்றில் தேட...

22.9.2012 சனி மாலை 6 மணி
சிவகங்கை, ராமச்சந்திரன் பூங்கா அருகில்

மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்காதே! சனநாயக உரிமைகளை நசுக்காதே! மக்கள் விரோத சட்டங்களான தேசத் துரோக சட்டப்பிரிவினை நீக்கு! அரச வன்முறையினை கைவிடு!

என்ற சனநாயக முழக்கங்களை முன் வைத்தும், மனித உரிமை பண்பாட்டினை நிலைநிறுத்த வேண்டியும் மக்கள் சிவில் உரிமைக்கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பியுசிஎல் சிவகங்கை  மாவட்டச் செயலர்  கிருஷ்ணன் தலைமை தாங்குகின்றார்.

இதில்

முனைவர் வீ.சுரேஷ்
ச.பாலமுருகன்
பேரா.சரஸ்வதி
டி.எஸ்.எஸ்.மணி
கண.குறிஞ்சி
பேரா.கோச்சடை
பொன் சந்திரன்
மகாதேவன்
அரிமா

உள்ளிட்ட பலர் பேச உள்ளனர்.

சனநாயக உரிமைகள் நசுக்கப்படும் கால கட்டத்தில் அதனைப் பாதுகாக்க, நாம் சனநாயகக் கடமை ஆற்றுவோம். பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வீர்.

- ச.பாலமுருகன், மாநிலச்செயலர், பியூசிஎல்