கீற்றில் தேட...

 

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் சாகித்திய அகாதமிப்பரிசை இரு முறை -கவிதைப்படைப்பிற்காகவும், மொழிபெயர்ப்பிற்காகவும்- பெற்றவர். சாகித்திய அகாதமியின் தமிழ்குழு ஒருங்கிணைப்பாளர்.

 அவரின் பவள விழா 30.,31.07.2011, தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. அவ்வமயம் கவிஞர் சிற்பி பவள விழா மலர் ஒன்று சிறப்பான முறையில் வெளியிடப்பட உள்ளது.

 அம்மலரில் தங்களின் வாழ்த்துச் செய்தி மேலான படைப்பு ஒன்று வெளிவர தங்களது கட்டுரை/கவிதை/நினைவுக்குறிப்பு மற்றும் தங்களிடம் இருக்கும் கவிஞர் பற்றிய அரிய செய்திகள்/ புகைப்படங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறோம்.

தங்களது படைப்புகள், நன்கொடைகள் வருகிற 30.06.2011 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டிகிறோம்.

 தங்கள் அன்பிற்குறிய,

 கவிஞர் சிற்பி பவள விழா குழு

முகவரி:

தலைவர் சி.சுப்ரமணியன், (மேனாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம்)

திலகா ஆப்செட் அச்சகம்,

169-ஏ , 6வது வீதி நீட்சி, காந்திபுரம், கோவை 641 012.

தொடர்புக்கு: 099422 32135, email: thilagaoffsetpress@gmail.com