ஆயிரம் பேர் கூடி நிற்க
ஆதிக்கம்
ஆணவம்
ஜாதித் திமிர்
ஏளனங்கள்
எகத்தாளங்கள்
இவற்றிடையே
அவமானம் என்னைத்
தின்ன தின்ன
நான்
பீத் தின்றால் மட்டுமே
தீர்கிறது
பீத் தின்றதான உன் அவஸ்தை
- இரா.எட்வின் (
ஆயிரம் பேர் கூடி நிற்க
ஆதிக்கம்
ஆணவம்
ஜாதித் திமிர்
ஏளனங்கள்
எகத்தாளங்கள்
இவற்றிடையே
அவமானம் என்னைத்
தின்ன தின்ன
நான்
பீத் தின்றால் மட்டுமே
தீர்கிறது
பீத் தின்றதான உன் அவஸ்தை
- இரா.எட்வின் (